டெல்லி, மும்பை, சென்னையில் இன்றைய (30ம் தேதி) பெட்ரோல் விலை நிலவரம்

டெல்லி, மும்பை, சென்னையில் இன்றைய (30ம் தேதி) பெட்ரோல் விலை நிலவரம்
X
பைல் படம்.
பெட்ரோல், டீசல் இன்றைய (30ம் தேதி) விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

டெல்லியில் பெட்ரோல் விலை 35 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ.108.99 ஆகவும், டீசல் விலை 35 பைசா உயர்ந்து ரூ.97.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.114.81 ஆகவும், டீசல் விலை ரூ.105.86 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.74 ஆகவும், டீசல் விலை101.92 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
ai marketing future