/* */

இந்தியாவில் தற்போதைய காெரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியாவில், இதுவரை மொத்தம் 83.93 கோடி கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

இந்தியாவில் தற்போதைய காெரோனா பாதிப்பு நிலவரம்
X

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 189.63 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 19,719 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.05 சதவிதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.74 சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 3,010 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,47,699 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,275 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.77 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 0.78 சதவீதம் ஆகும்.

இதுவரை மொத்தம் 83.93 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,23,430 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Updated On: 5 May 2022 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...