இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா
X
Covid Cases in India - இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கையில் நேற்று 17,073 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது

Covid Cases in India - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஞாயிற்றுக்கிழமை 11,739 புதிய கோவிட் -19 பாதிப்புகள் மற்றும் 25 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 15,208 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,87,606 ஆக உயர்ந்துள்ளது.தற்போது வரை இந்தியாவில் 94,420 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 21 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,25,020 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 4.39 சதவீதமாக உள்ளது, அதேசமயம் அதன் வாராந்திர பாதிப்பு விகிதம் 3.30 சதவீதமாக உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!