karnataka election result 2023-கர்நாடக தேர்தல் முடிவுகள்: வெற்றிமுகத்தில் காங்கிரஸ்

karnataka election result 2023-கர்நாடக தேர்தல் முடிவுகள்: வெற்றிமுகத்தில் காங்கிரஸ்
X
karnataka election 2023-தற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கான 113 இடங்களை காங்கிரஸ் நெருங்கி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

தற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கான 113 இடங்களை காங்கிரஸ் நெருங்கி உள்ளது. பாஜகவின் 8 அமைச்சர்கள் தோல்வி முகத்தை எதிர்கொண்டுள்ளனர்.

ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி சென்ன பட்னாவில் பின்னடைவு. ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, மகன் நிகில் இருவருமே தோல்வி முகம்

காலை 9.15 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்

மொத்த தொகுதி: 224

பெரும்பான்மை: 113

முன்னணி நிலவரம் :

பாஜக – 86

காங்கிரஸ் – 110

ம.ஜ.த – 25

மற்றவை – 03

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!