/* */

முதல்வர் ஸ்டாலின்-யஸ்வந்த் சின்ஹா நாளை சந்திப்பு..!

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்க எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா, முதல்வர் ஸ்டாலினை முறைப்படி நாளை சந்திக்கிறார்.

HIGHLIGHTS

முதல்வர் ஸ்டாலின்-யஸ்வந்த் சின்ஹா நாளை சந்திப்பு..!
X
குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா.

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக வாக்கு சேகரிக்க திருவனந்தபுரம் வந்தார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தென் மாநிலங்களில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். இதற்காக நேற்று இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அங்கு அவரை அம்மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவ் வரவேற்றார். கேரளாவில் வாக்கு சேகரிப்பை முடிக்கும், நாளை யஷ்வந்த் சின்கா சென்னை வருகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 29 Jun 2022 12:56 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?