தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
X
தேர்தல் தினத்தன்றும் தேர்தல் தினத்துக்கு முன்பாகவும் வாக்காளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்த, சில இடங்களில் சமூக விரோதிகள் சிலர் பைக்குகளை பயன்படுத்துகின்றனர் என தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும், தேர்தல் தேதி அன்று அல்லது தேர்தல் தேதிக்கு 72 மணி நேரம் முன்பாக பைக் பேரணிகளை அனுமதிக்க கூடாது என முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!