64.65 கோடி கோவிட் தடுப்பூசிகள் எல்லா மாநிலங்களுக்கும் விநியோகம்

64.65 கோடி கோவிட் தடுப்பூசிகள் எல்லா மாநிலங்களுக்கும் விநியோகம்
X
நாடு முழுவதும் இன்றுவரை 64.65 கோடி தடுப்பூசிகளை இலவசமாக மத்திய அரசு விநியோகம் செய்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு செப்டம்பர் 2-ந் தேதி வரை, 64.65 கோடிக்கும் அதிகமான (64,65,07,160) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது.

சுமார் 4.78 கோடி (4,78,94,030) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

Tags

Next Story
women-safety ai