டெல்லியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
X
Delhi school bomb threat- தெற்கு டெல்லி புஷ்ப் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலை 6:33 மணிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

Delhi school bomb threat- தெற்கு டெல்லி புஷ்ப் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று காலை 6:33 மணிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

Pushp Vihar south Delhi school bomb threat, Delhi Police, bomb disposal squad, The email was received at 6:33 am today

இதனால் பீதி அடைந்த டெல்லி காவல்துறை அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு குழுவுடன் பள்ளிக்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகள் ஏதுமில்லை. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Delhi school bomb threat email , South Delhi, Amrita School bomb threat,

வெடிகுண்டு செயலிழப்புக் குழு மூலமாக பள்ளியின் முழுவதும் சோதனை செய்யப்பட்டதாகவும் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். எனினும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இ-மெயில் அனுப்பியது யார் என்பது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்தில் பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது இது இரண்டாவது முறையாகும்.

South Delhi school bomb threat

தொழில்நுட்ப விசாரணையில், மின்னஞ்சல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரி ஒரு மாணவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது,

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!