Baby Crawls at 3 days old-பிறந்து மூன்று நாட்களே ஆனஎழுந்து தவழ்ந்த ஆச்சர்யம்

Baby Crawls at 3 days old-பிறந்து மூன்று நாட்களே ஆனஎழுந்து தவழ்ந்த ஆச்சர்யம்
X

பைல் படம்.

Baby Crawls at 3 days old-பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று மருத்துவமனை படுக்கையில் எழுந்து தவழ்ந்து தாயை ஆச்சரியப்படுத்தியது.

Baby Crawls at 3 days old-34 வயதான சமந்தா மிட்செல் தனது 3 நாட்களே ஆன மகள் நைலா டெய்ஸ் சபாரி தலையைத் தூக்கி தவழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தானும் நைலாவும் மருத்துவமனையில் இருந்தபோது நடந்த சம்பவத்தை சமந்தா பதிவு செய்துள்ளார். "நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் செலவிட்டு உள்ளேன். குழந்தைகளுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். இருப்பினும் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்ததில்லை. மூன்று நாட்களில் பல குழந்தைகளைச் சுற்றி நான் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் பிறந்து 3 நாட்களே ஆனா என் குழந்தை குப்புற விழுந்து தவழ்ந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!