பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றும் ஆம் ஆத்மி

பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றும் ஆம் ஆத்மி
X
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 இடங்களில் 85 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 இடங்களில் 85 இடங்களில் ஆம் ஆத்மி முன்னணியில் உள்ளது.

காங்கிரஸ் 17, அகாலி தளம் 10, பாஜக 4 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்

இங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி