எல்லா மாநிலங்களுக்கும் 80.67 கோடி கோவிட் தடுப்பூசி இதுவரை விநியோகம்

எல்லா மாநிலங்களுக்கும் 80.67 கோடி கோவிட் தடுப்பூசி இதுவரை விநியோகம்
X
மேலும் 64 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை (64,00,000) வழங்கத் திட்டம்.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 22-ஆம் தேதி வரை 80.67 கோடிக்கும் அதிகமான (80,67,26,335) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 64 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை (64,00,000) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 4.52 கோடி (4,29,03,090) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!