இஸ்ரேலின் 75வது சுதந்திர தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

இஸ்ரேலின் 75வது சுதந்திர தினம்:  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
X

இஸ்ரேலின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துரையில் கூறியதாவது:

இந்திய அரசு மற்றும் அனைத்து இந்தியர்கள் சார்பாகவும், அனைத்து இஸ்ரேலிய நண்பர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவின் முப்பதாவது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறோம். இந்த அத்தியாயம் புதியதாக இருந்தாலும், நம் இரு நாடு இடையேயான உறவுகளின் வரலாறு மிகவும் பழமையானது. வரும் ஆண்டுகளில் நமது உறவு மேலும் வலுவடையும் என்று நம்புகிறேன். என்று தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!