நிம்மதி தரும் தகவல்: 2DG மருந்து சிறப்பாக செயல்படுகிறது

நிம்மதி தரும் தகவல்: 2DG மருந்து சிறப்பாக செயல்படுகிறது
X
DRDO'வின் 2DG மருந்து சிறப்பாக செயல்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருந்த 42% நோயாளிகள் DRDO'வின் 2DG மருந்து 2 பாக்கெட்டை உட்கொண்டு ஆக்ஸிஜன் சப்போர்ட்டை விட்டு வெளியே வந்து தாமாக மூச்சு விட ஆரம்பித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்