கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ல் தேர்தல்
X
By - A.GunaSingh,Sub-Editor |27 Feb 2021 6:23 AM IST
கேரளா மாநிலத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
டெல்லியில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.அதன்படி 140 தொகுதிகளை உள்ளடக்கிய கேரள மாநிலத்தில் ஏப்ரல் 6 ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu