கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயா்வு

கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயா்வு
X

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயா்த்தப்பட்டு, ரூ.785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4-ஆம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.50 உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.735-லிருந்து ரூ.785 ஆக உயர்ந்தது. ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.75 உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!