இன்று புதிதாக 35,297 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு.

இன்று புதிதாக 35,297 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு.
X
கர்நாடக மாநிலத்தில்.

கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 35,297 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

மாநிலத்தில் அதிகபடியாக பெங்களூரு நகரில் புதிதாக 15,191 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும்.இன்று மட்டும் மாநிலத்தில் ஒரே நாளில் 34,057 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்னர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 344 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மொத்த பாதிப்பு நிலவரம்.

பாதிப்பு : 20,88,488.

குணமடைந்தோர் : 14,74,678.

சிகிச்சை பெற்று வருவோர் : 5,93,078.

இறப்பு : 20,712.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்