ராமர் கோவில் கட்ட ரூ.2100 கோடி நிதி திரண்டது

ராமர் கோவில் கட்ட ரூ.2100 கோடி நிதி திரண்டது
X

அயோத்தி ராமர் கோவில் கட்ட ரூ.2100 கோடிக்கும் அதிகமான நிதி திரண்டது என கோவில் அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. அதற்கு 1100 கோடி ரூபாய் செலவாகும் என அறக்கட்டளை கணக்கிட்டுள்ளது. கடந்த ஜனவரி 15 ம் தேதி முதல் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் இயக்கம் துவக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்ததை விடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாகநிதி கிடைத்துள்ளது. ராமர் கோவில் வளாக மொத்த கட்டுமானத்திற்கு 1100 கோடி ரூபாயும், அதில், கோவிலுக்கு மட்டும் 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரையும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
smart agriculture iot ai