ஏழுமலையான் கோயிலில் பிப் 19ல் ரதசப்தமி உற்சவம்

ஏழுமலையான் கோயிலில் பிப் 19ல் ரதசப்தமி உற்சவம்
X

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம் தேதி ரதசப்தமி உற்சவம் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கி.பி.1564 ம் ஆண்டு முதல் ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சவம் நடக்கிறது. அந்நாளில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் 7 பெரிய வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தவகையில் பிப்ரவரி மாதம் 19ம்தேதி நடைபெறும் ரதசப்தமி நிகழ்ச்சி, அதிகாலை சூரியபிரபை வாகனத்தில் தொடங்கி இரவு சந்திரபிரபை வாகனத்துடன் நிறைவு பெறுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!