புதுச்சேரி மாநிலம்: முன்னிலை நிலவரம்

புதுச்சேரி மாநிலம்: முன்னிலை நிலவரம்
X

புதுச்சேரியில் மொத்தம் உள்ள தொகுதிகள்:30 முதல் சுற்றில் எண்ணப்படும் தொகுதிகள் : 12

முன்னிலை நிலவரம்

1. உப்பளம் - திமுக - அனிபால் கென்னடி - 4109

2. மண்ணாடிபட்டு - பாஜக - நமச்சிவாயம் முன்னிலை

3. கதிர்காமம் - என்.ஆர்.காங்கிரஸ் - ரமேஷ் - 5714

4. காமராஜ் நகர் - பாஜக - ஜான்குமார் - 7766

5. நெல்லித்தோப்பு - பாஜக - விவிலியன் ரிச்சர்ட் - 2847

6. லாஸ்பேட்டை தொகுதி - காங்கிரஸ் - வைத்தியநாதன் -

7. மங்கலம் - என்.ஆர்.காங்கிரஸ் - தேனீ.ஜெயக்குமார் - 4566

11. ஏம்பலம் - என்.ஆர்.காங்கிரஸ் - லஷ்மிகாந்தன் - 4768

9. மாகே - சுயேட்சை - ஹரிதாசன் - 3311

10. ஏனாம் - என்.ஆர்.காங்கிரஸ் - ரங்கசாமி - 1174

11. நெடுங்காடு - என்.ஆர்.காங்கிரஸ் - சந்திர பிரியங்கா - 4180

12. காரைக்கால் வடக்கு - என்.ஆர்.காங்கிரஸ் - திருமுருகன் - 3738

கட்சிகள் முன்னிலை:

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி - 9

(பாஜக - 3, என்.ஆர்.காங்கிரஸ் - 6)

காங்கிரஸ் கூட்டணி - 2

(காங்கிரஸ் - 1, திமுக - 1)

சுயேட்சை - 1

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!