/* */

லாக்டவுன் - பொதுமக்களுக்கு வேண்டுகோள்

லாக்டவுன் - பொதுமக்களுக்கு வேண்டுகோள்
X

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் வேண்டாமென்றால் ஒத்துழைப்பு கொடுங்கள் என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே லாக்டவுனை அமல்படுத்தாமலேயே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

வல்லுனர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன், மாநிலத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை கூட்டத்தையும் எடியூரப்பா இன்று ஒருங்கிணைத்துள்ளார்.

Updated On: 16 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  7. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  10. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?