மம்தாவை எதிர்த்து போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் பெண் வேட்பாளர்

மம்தாவை எதிர்த்து போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் இளம் பெண் வேட்பாளர்
X

மம்தாவை எதிர்த்து நிற்கும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி, வேட்பாளராக நந்திகிராமில் களம் இறங்கியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக இளம் பெண்ணான மீனாக்ஷி முகர்ஜிக்கு வாய்ப்பு கொடுக்கபட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாஜக மற்றொரு அணியாகவும் போட்டியிடுகிறது.மூன்றாவது அணியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணியாக களம் இறங்கியுள்ளது. இதனை இடதுசாரி முன்னணி கூட்டணியின் தலைவர் பீமன் போஸ் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்காது.

Tags

Next Story