2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
X

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தொடரின் முதற்கட்ட கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் பட்ஜெட் தொடரின் 2-ம் கட்ட கூட்டம் இன்று மீண்டும் துவங்கி அடுத்த மாதம் 8ந்தேதி வரை நடக்கிறது.

இந்த கூட்டத்தொடரில் 2021-22ஆம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கைகள், நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டுத் திருத்த மசோதா, தேசிய வங்கிகளுக்கான நிதி கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதா, கிரிப்டோ கரன்ஸி மற்றும் ஒழுங்குமுறை மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன.

2-ம் கட்டபட்ஜெட் தொடரின் கூட்டம் இன்று மீண்டும் துவங்கி அடுத்த மாதம் 8ந்தேதி வரை நடக்கிறது. இக்கூட்டத்தொடரில் 2021-22ஆம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கைகள், நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!