காரக்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழா-பிரதமர் பங்கேற்பு

காரக்பூர் ஐஐடி பட்டமளிப்பு விழா-பிரதமர் பங்கேற்பு
X

காரக்பூர் ஐஐடி-யின் 66வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி நாளை உரையாற்றுகிறார்.

பிரசித்தி பெற்ற காரக்பூர் ஐஐடி-யின் 66வது பட்டமளிப்பு விழா நாளை (பிப் 23 ம் தேதி) பிற்பகல் 12.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில் காணொலி காட்சி மூலம், காரக்பூர் ஐஐடி-யின் 66வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். மேற்கு வங்க ஆளுநர், மத்திய கல்வி அமைச்சர், கல்வித்துறை இணையமைச்சர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா