தற்சார்பு இந்தியாவுக்கான பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

தற்சார்பு இந்தியாவுக்கான பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்
X

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மக்களவை அமா்வு, இன்று காலை 10 மணிக்கு மக்களை தொடங்கியதும், பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தார்.அவர் கூறியதாவது, இந்த உலகின் மிக முக்கிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றும் வகையிலேயே பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா காரணமாக, இந்தியாவின் நீண்ட கால இலக்குகளை எட்டுவதற்கான திட்டங்களை ஒருபோதும் கைவிட முடியாது. தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!