சவுரிசவுரா நூற்றாண்டு விழா- நாளை கொண்டாட்டம்

சவுரிசவுரா நூற்றாண்டு விழா- நாளை கொண்டாட்டம்
X

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில் நாளை, சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான சவுரி சவுரா சம்பவம் நடந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், நாளை (பிப்ரவரி 4ம் தேதி) சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் இவ்விழாவில், சவுரி சவுரா நூற்றாண்டிற்கான சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!