உத்தரகாண்டில் முதல்வராகும் கல்லூரி மாணவி

உத்தரகாண்டில் முதல்வராகும் கல்லூரி மாணவி
X

உத்தரகாண்டின் ஒருநாள் முதல்வராக ஹரித்துவார் மாணவி பணியாற்ற இருக்கிறார்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி (19) செயல்பட உள்ளார். வரும் 24-ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து இவர் பணியாற்ற உள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி