தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து

தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் தீ விபத்து
X

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மகாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தின் நுழைவு வாயில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Tags

Next Story