போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு
X

வரும் 17 ம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 17 ம் தேதி முதல் 3 நாள்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என சென்னையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அறிவிக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் மறுஅறிவிப்பு வரும் வரை காரணம் குறிப்பிடாமல் ஒத்திவைத்து மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!