போதைப்பொருள் சோதனை, பிரபல நடிகை கைது

போதைப்பொருள் சோதனை, பிரபல நடிகை கைது
X

மும்பை மீரா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற போதைபொருள் சோதனையின் போது நடிகை ஸ்வேதாகுமாரி கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் தடுப்புக் குழு (என்சிபி) மும்பையில் நடத்திய போதைபொருள் தடுப்பு சோதனையில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ஸ்வேதா குமாரி, நேற்றிரவு விசாரணைக்குப் பின்னர் தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். என்சிபி அணி இன்று மருத்துவ பரிசோதனைக்காக குமாரியை அழைத்துச் சென்று, பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். என்.சி.பி அதிகாரிகள் சார்பில் ஸ்வேதாகுமாரியை காவலில் வைக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!