கர்நாடகாவில் பாஜக.,மையக்குழு கூட்டம்

கர்நாடகாவில் பாஜக.,மையக்குழு கூட்டம்
X

கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஷிமோகாவில் பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடக கட்சி பொறுப்பாளர் அருண் சிங் உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதலமைச்சர் வரவிருக்கும் பட்ஜெட் மற்றும் மாநிலத்தில் கட்சி அமைப்பது குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.எம்.எல்.ஏ.க்களின் குறைகளையும் அவர் கேட்பார் என கூறப்படுகிறது. எடியுரப்பா இன்னும் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார் என்று தன்னை மீண்டும் மீண்டும் சான்றளித்து வருகிறார் என்று கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.

Tags

Next Story