புத்தாண்டில் ஆரோக்கியம் மேலோங்கட்டும் பிரதமர் மோடி

புத்தாண்டில் ஆரோக்கியம் மேலோங்கட்டும் பிரதமர் மோடி
X

புத்தாண்டில் ஆரோக்கியம் மேலோங்கட்டும் என பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.2021 ஆம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் என்று உற்சாகமுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Tags

Next Story
ai as the future