வேலை வழிகாட்டி : ITI தகுதிக்கு பொதுத்துறை நிறுவனமான Hindustan Copper-ல் வேலை

வேலை வழிகாட்டி : ITI தகுதிக்கு பொதுத்துறை நிறுவனமான  Hindustan Copper-ல் வேலை
X
Electrician தொழிற் பிரிவில் ITI படிப்பை முடித்து, 3 வருட பணி அனுபவம், NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் எலக்ட்ரிசன் பணிக்கு ITI படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதன் விபரங்கள் விபரங்கள் :

Advertisement No : HCL/MCP/HR/Recruitment/2021/02

1.பணியின் பெயர்: Electrician Grade – II

காலியிடங்கள் : 20

( UR-10, OBC-5, SC-3, ST-1, EWS-1 )

சம்பள விகிதம் : ரூ.18,180 – 37,310

வயது 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrician தொழிற் பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். NCVT சான்றிதழ் பெறாதவர்கள் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: Electrician-cum-Lineman

காலியிடங்கள் : 1 ( UR )

சம்பள விகிதம் : ரூ.18,180 – 37,310

வயது 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Electrician தொழிற் பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். NCVT சான்றிதழ் பெறாதவர்கள் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதாரர் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதாரர்கள் Wireman License பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

www.hindustancopper.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கவனமாக படித்து பூர்த்தி செய்யுங்கள்.

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை 15.7.2021 க்கு முன் விண்ணப்பிக்கவும்.

Tags

Next Story
உடல் ஆரோக்கியத்திற்கும் அழகின் ரகசியத்துக்கு  இந்த பால் தான் காரணமா..?