/* */

இந்திய மேற்கு ரயில்வே -வேலைவாய்ப்புகள் 2021

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்.. -காலியிடங்கள் 3591.

HIGHLIGHTS

இந்திய மேற்கு ரயில்வே -வேலைவாய்ப்புகள் 2021
X

மேற்கு ரயில்வேயில் Contract Medical Practitioner, Apprentices ஆகிய பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: இந்திய மேற்கு ரயில்வே (Western Railway)

பதவி: Apprentices

காலியிடங்கள்: 3591

கல்வித்தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு: 15-24 ஆண்டுகள்

பணியிடம்: All Over India

Mumbai, Vadodara, Ahmedabad, Ratlam, Rajkot, Bhavnagar, Lower Parel, Mahalaxmi, Bhavnagar, Dahod, Pratap Nagar, Sabarmati, Headquarter Office

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26 ஜூன் 2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.rrc-wr.com

விண்ணப்பப்படிவம் : www.rrc-wr.com

அதிகாரப்பூர்வ இணையதளம் : indianrailways

Updated On: 4 Jun 2021 1:53 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 2. நாமக்கல்
  தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
 3. நாமக்கல்
  நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
 4. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 5. திருவண்ணாமலை
  மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
 7. திருவண்ணாமலை
  12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
 8. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
 9. லைஃப்ஸ்டைல்
  முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
 10. லைஃப்ஸ்டைல்
  ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?