அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்-பழனியில் பல்வேறு பணிகள்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்-பழனியில் பல்வேறு பணிகள்
X
பதவியின்பெயர்: சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதார பணியாளர். கடைசிநாள்: 31.03.2022

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் (Hindu Religious and Charitable Endowments Department Palani) காலியாக உள்ள Nurse, Pharmacist, Watchman, Sanitary Worker பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

இது குறித்த விபரங்கள் :

பணியிடம் : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி

மொத்தகாலியிடங்கள்: 19

பதவியின்பெயர்: சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதார பணியாளர்

சம்பளம்: சித்த மருத்துவர் – ரூ 50,000/-

செவிலியர் – ரூ 12,000/-

மருந்தாளுனர் – ரூ 15,000/-

பாதுகாவலர் - ரூ 8,000/-

சுகாதார பணியாளர் – ரூ 8,000/-

கல்வித்தகுதி: சித்த மருத்துவர் - தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

செவிலியர் - செவிலியர் பட்டபடிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்மருந்தாளுனர் - சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயபடிப்பு பெற்றிருக்க வேண்டும்


பாதுகாவலர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சுகாதார பணியாளர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும்முறை: தபால்

விண்ணப்ப கட்டணம் :

தேர்வுமுறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

கடைசிநாள்: 31.03.2022

அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!