/* */

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பல்வேறு பணியிடங்கள்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HIGHLIGHTS

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பல்வேறு பணியிடங்கள்
X

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ஜூனியர் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் போன்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவி: இளநிலை உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர்

காலியிடங்கள்: 38

தொழில்நுட்ப உதவியாளர்: 19

UR: 9, OBC: 5, SC: 3, ST: 1, PH: 1

ரூ. 9,300 – 34,800/- + GP ரூ. 4,200/-

கணக்கு உதவியாளர்: 19

UR: 9, UR (PH): 1, OBC: 5, SC: 3, ST: 1

ரூ. 5,200 – 20,200/- + GP ரூ. 2,000/-

வயது வரம்பு:

அதிகபட்சமாக 27 ஆண்டுகள், SC/ ST: 5 ஆண்டுகள், OBC: 3 ஆண்டுகள், PH: 10-15 ஆண்டுகள் தளர்வு.

கல்வித் தகுதி:

தொழில்நுட்ப உதவியாளர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் சிவில்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் டிப்ளமோ/ பிஇ/ பி.டெக் படித்திருக்க வேண்டும்.

ஜூனியர் அசிஸ்டென்ட்: குறைந்தபட்ச தட்டச்சு வேகம் 35 wpm உடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மூத்த இரண்டாம் நிலைப் படிப்பை முடிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஜெனரல்/ஓபிசி/ஈடபிள்யூஎஸ் பிரிவினருக்கு: ரூ. 400/-

SC/ST/Ex-SM/ PWD பிரிவினருக்கு: ரூ. 200/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23 -03-2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Updated On: 8 March 2022 4:30 AM GMT

Related News