கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
X
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (Nuclear Power Corporation India Ltd) கீழ் கல்பாக்கத்தில் இயங்கி வரும் மெட்ராஸ் அணுமின் நிலையத்தில் டிரேட் அப்ரெண்டிஸ் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: வர்த்தக பயிற்சியாளர்கள்

காலிப்பணியிடங்கள்: 91 இடங்கள்

தச்சர்

2

கணினி ஆபரேட்டர் & புரோகிராமர் உதவியாளர்

11

வரைவாளர்

3

வரைவாளர் (மெக்கானிக்கல்)

2

எலக்ட்ரீஷியன்

14

எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்

6

ஃபிட்டர்

21


இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்

6

ஆய்வக உதவி-ரசாயன ஆலை

5

மெஷினிஸ்ட்

4

மேசன் (கட்டிடம் கட்டுமானம்)

3

பிளம்பர்

2

டர்னர்

5

வெல்டர்

7

வயது வரம்பு: (02-03-2022 தேதியின்படி)

16 முதல் 24 ஆண்டுகள்

விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 10+2/ ஐடிஐ (சம்பந்தப்பட்ட துறை)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02-03-2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!