மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்கள்

மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்கள்
மத்திய அரசின் போலீஸ் அகாடமியில் பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வடகிழக்கு போலீஸ் அகாடமி (North Esastern Police Academy -NEPA) -ல் நேரடி ஆள்சேர்ப்பின் மூலம் பல்வேறு தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி, பணியிடங்கள் மற்றும் சம்பளம்:


கல்வித்தகுதி: மெட்ரிக்குலோசன்

வயதுவரம்பு: 18 முதல் 27 வயது வரை

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய: http://nepa.gov.in/pdfs/Advertisement%20for%20Direct%20Recruitment%202022.pdf

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 28-04-2022

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

Tags

Read MoreRead Less
Next Story