CSIR: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்

CSIR: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
X
Today Employment News in Tamil - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Today Employment News in Tamil - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் திட்ட அசோசியேட், திட்ட அசோசியேட், திட்ட உதவியாளர் போன்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்-10

பதவி: சீனியர் திட்ட அசோசியேட், திட்ட அசோசியேட், திட்ட உதவியாளர்

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் லைஃப் சயின்ஸ் அல்லது இன்ஜினியரிங்/எம்எஸ்சி வேதியியல்/ஆர்கானிக் கெமிஸ்ட்ரி/கனிம வேதியியல்/பிஎஸ்சி கெமிஸ்ட்ரியில் கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

சீனியர் திட்ட அசோசியேட்: 40 ஆண்டுகள்

திட்ட அசோசியேட்: 35 ஆண்டுகள்

திட்ட உதவியாளர்: 50 ஆண்டுகள்

சம்பளம்:

சீனியர் திட்ட அசோசியேட்: ரூ.42000

திட்ட அசோசியேட்: ரூ.25000

திட்ட உதவியாளர்: ரூ.20000

தேர்வு செயல்முறை: நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் விவரங்கள்:

நேர்காணல் தேதி,நேரம் மற்றும் இடம்

13-09-2022 -காலை 09.00 மற்றும் பிற்பகல் 01.00 மணி

14-09-2022- காலை 09.00 மணி

இடம்: CSIR-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சர்தார் படேல் சாலை, அடையாறு, சென்னை-600020.

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்