மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) சென்னையில் பல்வேறு பணிகள்

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) சென்னையில் பல்வேறு பணிகள்
X
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

சென்னையில் இயங்கிவரும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) ஒப்பந்த அடிப்படையிலான திட்ட அசோசியேட் மற்றும் திட்ட டெக்னீஷியன் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பதவி, பணியிடங்கள்:


சம்பளம்:

திட்ட அசோசியேட்- ரூ.34,000, திட்ட டெக்னீஷியன்- ரூ.22,000

வயது வரம்பு:

30 ஆண்டுகள்

முக்கிய தேதிகள்:


மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!