IREL - இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெடில் காலிப்பணியிடங்கள்

IREL - இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெடில் காலிப்பணியிடங்கள்
X
IREL Recruitment- இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெடில் பயிற்சி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IREL Recruitment- - இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெடில் 17 டிரேட் அப்ரண்டிஸ்கள் மற்றும் டெக்னீசியன் பயிற்சி பணியிடங்களுக்கு பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்யும் தகுதியுள்ளவரிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலிப்பணியிடங்கள்:

மொத்தம்: 17 இடங்கள்

Fitter, Electrician, Turner, Mechanic (M V), Welder, PASAA, Mechanical, Electrical

கல்வித்தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பத்தின் கடைசி தேதியின்படி, விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 25 ஆண்டுகள். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும், ஓபிசிக்கு (என்சிஎல்) 3 ஆண்டுகள் வரையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையிலும் வயது தளர்வு.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 15.09.2022 அல்லது அதற்கு முன் எங்களை வந்தடைய வேண்டும். எந்தவொரு காரணத்திற்காகவும் 15.09.2022 க்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!