மத்திய அரசின் கீழ் செயல்படும் வன ஆராய்ச்சி மையத்தில் பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் வன ஆராய்ச்சி மையத்தில் பணியிடங்கள்
X
கோப்புப் படம் 
மத்திய அரசின்கீழ் செயல்படும் Tropical Forest Research Institute-ல் B.Sc./M.Sc. பட்டதாரிகள் கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய அரசின்கீழ் செயல்படும் Tropical Forest Research Institute- எனப்படும் வன ஆராய்ச்சி மையத்தில் கீழ்வரும் பணிகளுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

1. பணியின் பெயர்: Project Assistant

காலியிடங்கள்: 4

சம்பளம்: ரூ.19,000

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Forestry/ Agriculture/Biology/Biochemistry பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முதல் வகுப்பு B.Sc. பட்டம் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பு BE/B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Junior Project Fellow

காலியிடங்கள்: 4

சம்பளம்: ரூ.20,000

வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Forestry/Agriculture/Biology/Biochemistry/Biological Sciences பாடப் பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பு M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட வேலைவாய்ப்பு தொடர்பான முழு விபரங்களை படிக்கவும், விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்யவும் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: http://tfri.icfre.gov.in/jobs/vacancy

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.7.2021

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!