+2 படித்தவர்களுக்கு CSIR- IICT -ல் இளநிலை செயலக உதவியாளர் பணிகள்

+2 படித்தவர்களுக்கு CSIR- IICT -ல் இளநிலை செயலக உதவியாளர் பணிகள்
X
CSIR- IICT எனப்படும் அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தில் +2 முடித்தவர்களுக்கு, இளநிலை செயலக உதவியாளர் பணிகள்.

CSIR- IICT எனப்படும் அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தில் உள்ள வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜூனியர் செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதைப்பற்றிய விபரங்கள் :

Advt No: 03/2021

1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Gen)

காலியிடங்கள்: 8 (UR-5,OBC-2, ST-1) 2.

2. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (F & A)

காலியிடங்கள்: 5 (UR-2, OBC-1, SC-1, EWS-1)

3.பணியின் பெயர்: Junior Secretariat Assistant (S & P)

காலியிடங்கள்: 5 (UR-2,EWS-1, OBC-2)

வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST/OBC பிரிவினருக்கு CSIR விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.29,000

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும் 30 வார்த்தைகள் ஹிந்தியிலும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லை னில் SBI Collect-ல் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

www.iict.res.in என்ற இணையதள முகவரியில் ஆன் லைனில் 8.8.2021 தேதிக் குள் விண்ணப்பிக்கவும். அல் லது படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் இணைத்து 23.8.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரின் மீது "APPLICATION FOR THE POST OF................. CODE .............. என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Section Officer,

Recruitment Section CSIR-Indian Institute of Chemical Technology,

Uppal Road, Tarnaka, Hyderabad - 500007. Telangana.

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!