தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு -ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு -ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
X
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

பணியிடம்: சென்னை, தூத்துக்குடி

பணி: Chief Financial Officer (CFO)

பணி: Chief Digital Officer (CDO)

வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: IT Technical Officer - Network Administrator (Scale I, III & IV)

பணி: IT Technical Officer Server Administrator (Scale I & III)

பணி: IT Technical Officer Digital Channel (Scale I & III)

பணி: IT Technical Officer Active Directory (Scale I & III)

பணி: IT Technical Officer IT Specialist (MIS Department) (Scale I)

பணி: IT Technical Officer Statistician (Scale I)

வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 25,30,35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Scale I பணியிடங்களுக்கு மாதம் ரூ.36,000, Scale III

பணியிடங்களுக்கு மாதம் ரூ.63,840, Scale IV பணியிடங்களுக்கு மாதம் ரூ.76,010.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எம்பிஏ, எம்சிஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!