தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு
X

பதவியின் பெயர்கள் :

1. Dispenser - மருந்து வழங்குபவர்

2. Male Therapeutic Assistant - ஆண் சிகிச்சை உதவியாளர்

3. Female Therapeutic Assistant - பெண் சிகிச்சை உதவியாளர்

கல்வித் தகுதிகள் :

1. Dispenser - மருந்து வழங்குபவர் - Diploma (Pharmacy/Integrated Pharmacy)

2. Male Therapeutic Assistant - ஆண் சிகிச்சை உதவியாளர் - Diploma (Nursing Therapy)

3. Female Therapeutic Assistant - பெண் சிகிச்சை உதவியாளர் - Diploma (Nursing Therapy)

காலிபணியிடங்கள் :

1. Dispenser - மருந்து வழங்குபவர் - 420 காலிபணியிடங்கள்

2. Male Therapeutic Assistant - ஆண் சிகிச்சை உதவியாளர் - 53 காலிபணியிடங்கள்

3. Female Therapeutic Assistant - பெண் சிகிச்சை உதவியாளர் - 82 காலிபணியிடங்கள்

மொத்த காலியிடங்கள் : 555

தினமும் சம்பளம் : Daily Salary Jobs

இந்த வேலைகளுக்கான சம்பளம் தினமும் வழங்கப்படும்

1. Dispenser - மருந்து வழங்குபவர் :

ஒரு நாளைக்கு ரூ.750/- வழங்கப்படும்

தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்

வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்

2. Male Therapeutic Assistant - ஆண் சிகிச்சை உதவியாளர் :

ஒரு நாளைக்கு ரூ.375/- வழங்கப்படும்

தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்

வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்

3. Female Therapeutic Assistant - பெண் சிகிச்சை உதவியாளர் :

ஒரு நாளைக்கு ரூ.375/- வழங்கப்படும்

தினமும் 6 மணி நேரம் வேலை இருக்கும்

வாரத்தில் 6 நாட்கள் வேலை இருக்கும்

தேர்வு முறை : நேரடித்தேர்வு

விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி : 15-06-2021

விண்ணப்பிக்கும் முறை : Registered Post or Speed Post

கடைசி தேதி : 15th June 2021

கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு மற்றும் விண்ணப்ப லிங்கை தரவிறக்கம் செய்து கவனமாக படித்து, அதில் கேட்கப்படுள்ள விபரங்களை பூர்த்தி செய்தி அனுப்புங்கள். (Registered Post or Speed Post)

அறிவிப்பு லிங்க் : notification/notification/N21052951.பிடிஎ

விண்ணப்ப லிங்க் : notification/notification/N21052951.pdf

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!