ஆர்யபட்டா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பணிகள்

ஆர்யபட்டா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகப் பணிகள்
X
ஆர்யபட்டா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.



இந்திய அரசின் கீழ் இயங்கும் ஆர்யபட்டா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பதவி பெயர், சம்பள விகிதம், வயதுவரம்பு, காலியிட விபரம், ஒதுக்கீடு முறைகள், கல்வித்தகுதி ஆகிய விபரங்கள் கீழ்கண்ட அட்டவணையில் உள்ளது.




தேர்ந்தெடுக்கப்படும் முறை:

பணி எண் 1 மற்றும் 5-க்கு எழுத்துத்தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பணி எண் 2, 3 மற்றும் 4-க்கு எழுத்துத்தேர்வுத் மற்றும் Trade Test மூலம் தேர்ந் தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை www.aries.res.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 24.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களை தெரிந்து கொண்டு, விண்ணப்பம் செய்ய அதிகாரபூர்வ இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://www.aries.res.in

இதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு