/* */

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள்
X

தமிழ்நாடு தபால் துறையில் Staff Car Driver , Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman, MV Mechanic (Skilled), Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு தபால் துறை (Tamil Nadu Postal Circle, India Post)

பதவி: Staff Car Driver , Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman

காலியிடங்கள்: 35

கல்வித்தகுதி: 8th, 10th

வயது வரம்பு: 18-27 ஆண்டுகள்

பணியிடம்: தமிழ்நாடு

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200/-

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முகவரி மூத்த மேலாளர்,

அஞ்சல் ஊர்தி சேவை ,

எண் 37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.

விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் : 26 ஜூன் 2021

மேலும் முழு விபரங்களுக்கு கீழ் கண்ட அதிகாரப்பூர்வ இணையதளதில் கொடுக்கப்பட்டுள்ள தகுதி, விதிமுறை விபரங்களை முழுவது கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : tamilnadupost.nic.in


Updated On: 6 Jun 2021 4:01 AM GMT

Related News

Latest News

 1. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 2. நாமக்கல்
  தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
 3. நாமக்கல்
  நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
 4. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
 6. திருவண்ணாமலை
  12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
 8. லைஃப்ஸ்டைல்
  முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
 9. லைஃப்ஸ்டைல்
  ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
 10. லைஃப்ஸ்டைல்
  குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய