தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-5A தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-5A தேர்வு அறிவிப்பு
X

பைல் படம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-5A தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-5A (தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி) அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிக்களுக்கான காலிப்பணியிடங்களைப் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 21.09.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:


வயது வரம்பு:


கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்லை.,யில் பட்டம்.

விண்ணப்ப கட்டணம்:


முக்கிய நாட்கள்:


Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!