தென்னிந்திய ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021

தென்னிந்திய ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021
X

தென்னிந்திய இரயில்வே வேலைவாய்ப்பு 2021: (Southern Railway-சென்னை) தென்னக ரயில்வே துறையில் Apprentice பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விபரங்களவான :

நிறுவனத்தின் பெயர்: தென்னிந்திய இரயில்வே (Southern Railway)

பதவி: Apprentice

காலியிடங்கள்: 3378

கல்வித்தகுதி: 10th, ITI

வயது வரம்பு 15 – 24 years

பணியிடம்: தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: Written Exam, Direct Interview

விண்ணப்பிக்கும் முறை: Online

விண்ணப்ப கட்டணம்: General/ OBC: Rs.100/-

SC/ST/PWD/Ex-Serviceman: விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி 30 ஜூன்2021

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

விண்ணப்பபடிவம் : indianrailways.gov.in

அதிகாரப்பூர்வ இணையதளம்: indianrailways.gov.in

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!