ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5008 எழுத்தர் பணியிடங்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5008 எழுத்தர் பணியிடங்கள்
X
Sbi Clerk Recruitment 2022 - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5008 எழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sbi Clerk Recruitment 2022 - ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5008 எழுத்தர் பதவிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவி: ஜூனியர் அசோசியேட்.

காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை: 5008 இடங்கள்.

உத்தரப்பிரதேசம்- 631

மத்திய பிரதேசம்- 398

ராஜஸ்தான் - 284

டெல்லி- 32

உத்தரகாண்ட்- 120

சத்தீஸ்கர்- 92

தெலுங்கானா- 225

ஏ&எல் தீவுகள்- 10

ஹிமாச்சல பிரதேசம்- 55

ஹரியானா- 05

ஜம்மு & காஷ்மீர்- 35

ஒடிசா- 170

பஞ்சாப்-130

சிக்கிம்- 26

தமிழ்நாடு- 355

பாண்டிச்சேரி- 07

மேற்கு வங்காளம்- 340

கேரளா- 270

லக்ஷ்யதீப்- 03

மகாராஷ்டிரா- 747

கோவா- 50

அசாம்- 258

அருணாச்சல பிரதேசம்- 15

மணிப்பூர்- 28

மேகாலயா- 23

மிசோரம்- 10

நாகாலாந்து- 15

திரிபுரா- 10

குஜராத்- 335

டாமன் & டையூ- 04

கர்நாடகா- 316

வயது வரம்பு: 01.08.2022 தேதியின்படி 20 வயது முதல் 28 வயது வரை விண்ணப்பதாரர்கள் 02.08.1994 க்கு முன் பிறந்திருக்க வேண்டும் மற்றும் 01.08.2002 (இரண்டு நாட்களையும் உள்ளடக்கியது) க்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இந்தியாவில் உள்ள இந்த அரசு வேலைகளுக்கு இந்தியர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC/EWS பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க ரூ.750 விண்ணப்பக் கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும்.

SC/ST/PWD/XS/ DXS பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: செப்டம்பர் 27ம் தேதி.

எழுத்தர் தேர்வு நவம்பரில் நடைபெறும் . முதன்மைத் தேர்வு டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் நடைபெறும் .

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story