இந்திய பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் Junior Assistant பணிகள்

Recruitment for the post of Junior Assistant (Clerk-cum-Computer Operator) in OIL at Field Headquarters, Duliajan.

HIGHLIGHTS

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் Junior Assistant பணிகள்
X

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் Junior Assistant பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

Recruitment for the post of Junior Assistant (Clerk-cum-Computer Operator) in OIL at Field Headquarters, Duliajan. (Advertisement No. HRAQ/REC-WP-B/2021-02)

இது குறித்த விபரங்கள் :

பணியின் பெயர்: Junior Assistant (Clerk Cum Computer Operator)

காலியிடங்கள்: 120 (SC-8, ST-14, OBC-32, EWS-12, UR 54)


வயது : 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.


சம்பளவிகிதம்: ரூ.26,600/- முதல் 90,000/-

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Computer Application-ல் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தது 6 மாத கால அளவு பயிற்சி)

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியானவர்கள் CBT தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/EWS/Ex-S/PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை ;

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் விண்ணப்ப லிங்க் மற்றும் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யுங்கள்.. மேலும் கூடுதல் விபரங்களுக்கு அந்த இணைப்பில் உள்ள அறிவிப்புகளை கவனமாக படித்து விண்ணம் செய்யுங்கள் :

அறிவிப்பு லிங்க் : https://edumedias

விண்ணப்பிக்க : https://register.cbtexams.in

விண்ணப்பிக்க வேண் டிய கடைசி நாள்: 15.8.2021

Updated On: 6 Aug 2021 5:08 PM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
 2. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
 4. கீழ்பெண்ணாத்தூர்‎
  புதிய நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடம்; துணை சபாநாயகர் ஆய்வு
 5. திருவண்ணாமலை
  கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு பால் வழக்கும் திட்டம், ஆட்சியர்...
 6. திருவண்ணாமலை
  பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாடு
 7. காஞ்சிபுரம்
  தங்க கிளி வாகனத்தில் கிளிநடை போட்டு வந்த காமாட்சி அம்மன்.
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அனைவருக்கும் நிலம் வழங்க பிரதமர் மோடிக்கு எச்எம்கேபி மாநில செயலாளர்...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தமிழ்நாடு பட்டதாரி முதல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில...
 10. லைஃப்ஸ்டைல்
  Variation Of Washing Soap And Powder கடின நீரில் சோப்புகள் கரையாது......